4,லியம் லிவிங்ஸ்டன்
2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட லியம் லிவிங்ஸ்டன், இந்த தொடரில் தன்னுடைய மிக சிறப்பான பங்களிப்பை கொடுத்து பஞ்சாப் அணியை பல முறை வெற்றி பெறச் செய்துள்ளார்.
இந்த தொடரில் 14 போட்டிகளில் பங்கேற்ற இவர் 437 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இவர் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முகேஷ் சவுத்ரியின் பந்தில் 108 மீட்டர் சிக்சர் அடித்து நமது பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார்.