2,டிம் டேவிட்
2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி படு மோசமாக விளையாடினால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆறுதலாக விளையாடிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்த டிம் டேவிட் ஒவ்வொரு போட்டியிலும் ஏ தன்னுடைய சிறப்பான பங்களிப்பை மும்பை அணிக்கு கொடுத்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை பேட்ஸ்மென்கள் தடுமாறிய நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் நடராஜன் வீசிய பந்தில் 114 மீட்டர் சிக்சர் அடித்து நமது பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.