நிக்கோலஸ் பூரன்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் லிமிட்டட் ஓவர் போட்டிகளுக்கான கேப்டன் நிக்கோலஸ் பூரன், கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. அதிரடிக்கு பெயர் போன இவர் கடந்த ஐபிஎல் தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் தன்னுடைய பழைய ஃபார்முக்கு மீண்டுவந்த நிக்கோலஸ் பூரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
