ஐபிஎல் மினி ஏலம் 2023; அதிரடி நாயகன் கிரிஸ் லின்னை எடுக்க காத்திருக்கும் மூன்று அணிகள் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

மும்பை இந்தியன்ஸ்.

மும்பை இந்தியன்ஸ்

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி துவக்க வீரர் கிறிஸ் லின், 2023 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தேர்ந்தெடுப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

 

ஏற்கனவே 2021 ஐபிஎல் தொடரில் க்ரிஸ் லின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார் என்பதால், அவரை மீண்டும் அணியில் இணைத்தால், அணிக்கும் இவருக்கும் மத்தியில் நல்ல புரிதல் உண்டாகும் என்பதால் இந்த முடிவை மும்பை இந்தியன்ஸ் அணி எடுக்கும் என தெரிகிறது.

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *