Use your ← → (arrow) keys to browse
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ஆட்டத்தை கிரிஸ் லின் சில முறை நிகழ்த்தி காட்டியுள்ளார்.
மேலும் இவருடைய அதிரடி மற்றும் ஆக்ரோஷமான ஆட்டம் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தேர்வு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
Use your ← → (arrow) keys to browse