இயான் மார்கன்
இங்கிலாந்து அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கான கேப்டனாக வலம் வரும் இயான் மோர்கன் சமீபத்திய கிரிக்கெட் தொடரின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்திய அனுபவமும் இவரிடம் இருப்பதால் சென்னை அணிக்கு கேப்டன் ஆகும் தகுதி இவரிடம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.