ஹசீம் ஆம்லா.,
சமீப கால கிரிக்கெட் அரங்கில், ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு சாதனை என்று சொல்லும் அளவிற்கு சாதனைகளை குவித்து வரும் தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீரர் ஹசீம் ஆம்லாவும் இந்த ஏலத்தில் விலை போகவில்லை.
கடந்த ஐ.பி.எல் தொடரில் கூட பஞ்சாப் அணிக்காக இரண்டு சதம் அடித்த இவரை பஞ்சாப் அணி கூட எடுக்காதது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.