ஜோ ரூட்.,
2017ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் ஏலத்தில் இவர் கலந்திருந்தால், கடந்த ஆண்டு ஸ்டோக்ஸை விட இவருக்கு தான் ஒவ்வொரு அணியும் மல்லுக்கட்டியிருக்கும் என்று அனைவராலும் கருதப்பட்ட இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த வருடத்திற்கான ஏலத்தில் தான் முதன்முறையாக கலந்து கொண்டார். ஆனால் ஒரு அணி கூட இவரை ஏலத்தில் எடுக்கவில்லை.