மார்டின் கப்தில் ;
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான இவர், கடந்த வருட ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 10 போட்டிகளில் விளையாடி 189 ரன்கள் குவித்தவர். இவர் தனக்கான அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த 75 லட்சம் ரூபாயை கூட எந்த அணியும் வாங்கவில்லை.