ஜேம்ஸ் ஃபால்கனர்;
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஃபால்கனர், இதுவரை குஜராத் லயன்ஸ், ராஜ்ஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட அணிக்களுக்காக விளையாடியுள்ளார். பல முக்கிய போட்டிகளில் தான் சார்ந்திருந்த அணியின் வெற்றிக்கு காரணமாகவும் திகழ்ந்த இவரையும் யாரும் இந்த தொடரில் கண்டு கொள்ளவில்லை.