ஐ.பி.எல் 2018 ஏலம்… விலை போகாத முன்னணி வீரர்கள் !! 1
7 of 7Next
Use your ← → (arrow) keys to browse
சேன் மார்ஷ்;

ஐ.பி.எல் தொடரின் துவக்கத்தில் இருந்து பஞ்சாப் அணிக்காக கடந்த 10 வருடங்களாக விளையாடி வந்த இவர், அந்த அணியின் முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்காற்றியவர். கடந்த தொடரில் மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி மொத்தம் 264 ரன்கள் குவித்த இவரை பஞ்சாப் நிர்வாகம் கைவிட்டது  பஞ்சாப் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐ.பி.எல் 2018 ஏலம்… விலை போகாத முன்னணி வீரர்கள் !! 2

 

7 of 7Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *