அதிவேக பும்ரா, சாதனை தகர்ப்பு 1

இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவர் மொத்தம் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடம் பிடித்தார்.

அதிவேக பும்ரா, சாதனை தகர்ப்பு 2
Indian cricketer Jasprit Bumrah (L) celebrates after taking the wicket of Sri Lanka’s Niroshan Dickwella during the 2nd One Day International cricket match between Sri Lanka and India at the Pallekele international cricket stadium at Kandy, Sri Lanka on Thursday 24 August 2017. (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல்:

ஜஸ்ப்ரிட் பும்ரா – 15 (இலங்கைக்கு எதிராக 2017)

கிளிண்ட் மெக்காய் – 14 (பாகிஸ்தானுக்கு எதிராக, 2009-10), 

ஆந்த்ரே ஆடம்ஸ் – 14 (இந்தியாவுக்கு எதிராக, 2002-03) 

அதிவேக பும்ரா, சாதனை தகர்ப்பு 3இதன் மூலம் இவ்விரு அணிகள் இடையிலான ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு இந்தியா-இலங்கை தொடரில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 13 விக்கெட்டுகள் கைப்பற்றியதே அதிகபட்சமாக இருந்தது.

மேலும், 5 மற்றும் அதற்கு குறைவான ஆட்டங்கள் கொண்ட இரு நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கும் பும்ரா சொந்தக்காரர் ஆனார்.

Cricket, Champions Trophy, India, Bangladesh, Predicted India XI

ஆஸ்திரேலியாவின் கிளைன்ட் மெக்கே (பாகிஸ்தானுக்கு எதிராக, 2009-10), நியூசிலாந்தின் ஆந்த்ரே ஆடம்ஸ் (இந்தியாவுக்கு எதிராக, 2002-03) ஆகியோர் தலா 14 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அதை பும்ரா முறியடித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *