கிட்டத்தட்ட 2 மீட்டருக்கு மேல் உயரம் உள்ள காளி என்ற ராணா சிங் பிரதாப் மல்யுத்த போட்டியில் இருவர் போட்டியின் போது தாக்கியதில் இறந்து போனார்கள் என்பது வருத்தம் அளிக்கிறது. தற்போது இங்கிலாந்தில் உள்ள தொழில் முறை மல்யுத்தமான WWE, WWF ல் பங்கு பெற்று வருகிறார். அவர் உலக அளவில் உயராமானவர்களின் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார். இவரது இந்த அசாத்தியமான உயரம் மற்றும் ஆஜானுபாகுவான உயரமும் WWE ல் தனக்கு எதிராக போட்டியில் கலந்து கொள்பவர்களை நடுநடுங்கச் செய்யும். இருப்பினும் அவரைப் பற்றி ட்விட்டர் பக்கத்தில் விராத் கோலி “என்ன ஒரு மிகச்சிறந்த மனிதர்” ஓ என வெளியிட்டுள்ளார். இது காளி ஒரு அற்புதமான மனிதர் என்று நமக்கும் தெரிகிறது
இந்திய மல்யுத்த வீரர் காளீ என்கிற தலீப் சிங் ராணாவை, நண்பர்கள் தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி சந்தித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று நேற்று சாதனை படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. போட்டி விரைவில் முடிந்துவிட்டதால் அறைக்கு திரும்பிய கோலி, இந்திய மல்யுத்த வீரர் காளீயை சந்தித்துள்ளார்.
கிட்டத்தட்ட 2 மீட்டருக்கு மேல் உயரம் உள்ள காளி என்ற ராணா சிங் பிரதாப் மல்யுத்த போட்டியில் இருவர் போட்டியின் போது தாக்கியதில் இறந்து போனார்கள் என்பது வருத்தம் அளிக்கிறது. தற்போது இங்கிலாந்தில் உள்ள தொழில் முறை மல்யுத்தமான WWE, WWF ல் பங்கு பெற்று வருகிறார்.
அவர் உலக அளவில் உயராமானவர்களின் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார். இவரது இந்த அசாத்தியமான உயரம் மற்றும் ஆஜானுபாகுவான உயரமும் WWE ல் தனக்கு எதிராக போட்டியில் கலந்து கொள்பவர்களை நடுநடுங்கச் செய்யும். இருப்பினும் அவரைப் பற்றி ட்விட்டர் பக்கத்தில் விராத் கோலி “என்ன ஒரு மிகச்சிறந்த மனிதர்” ஓ என வெளியிட்டுள்ளார். இது காளி ஒரு அற்புதமான மனிதர் என்று நமக்கும் தெரிகிறது.
நண்பர்கள் தினமான நேற்று அவரை சந்தித்த கோலி, டெஸ்டாரெண்டில் அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மற்றொரு படத்தில் ஏழு அடி உயரமுள்ள காளீயுடன் அவர் நிற்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார். ‘பெருமைக்குரிய காளியை சந்தித்ததில் பெருமை’ என்று குறிப்பிட்டுள்ள கோலியின் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவருடைய அந்த ட்விட்டர் பதிவு கீழே :