இந்திய அணியின் நட்சத்திர வீரர் என்றால் அது இந்திய அணியின் கேப்டன் ஆன விராட் கோஹ்லி தான் என்று முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி துடக்க ஆட்டக்காரரான ஹைடன் கூறியுள்ளார்.
இந்திய அணி தற்போது கேப்டன் விராட் கோஹ்லியின் தலைமையில் சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கிறது, இவரின் தலைமையில் இந்திய சிறப்பாக அனைத்து சவால்களையும் எளிதாக சந்தித்து வருகிறது. விராட் கோஹ்லி இந்திய அணியில் சேர்ந்ததில் இருந்து அதிக சாதனைகளை படைத்து வருகிறார் மேலும் அனைவரிடமும் இருந்து நல்ல பாராட்டுகளையும் பெற்று வருகிறார் என முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி துடக்க ஆட்டக்காரரான ஹைடன் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் ஸ்டிவ் ஸ்மித் தற்போது கேப்டன் பதவியில் தன் அணியை தலைமை தாங்கி வருகிறார் இவரும் இந்திய அணியின் கேப்டன் ஆன விராட் கோஹ்லியை போலவே சிறப்பான வீரர் இவரும் விராட் கோஹ்லியை போல தற்போது கேப்டன் பதவியில் சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கிறார், இவரின் தலைமையில் ஆஸ்திரேலியா சிறப்பாக அனைத்து சவால்களையும் எளிதாக சந்தித்து வருகிறது.
ஆஸ்திரேலிய அதிரடி துடக்க ஆட்டக்காரரான ஹைடன் கூறியது :
“ஆனால் நான் விராட் கோஹ்லி மற்றும் ஸ்டிவ் ஸ்மித் ஆகிய இரண்டு வீரர்களையும் ஒப்பிடவில்லை இவர்கள் இருவருமே வேற வேற தன்மையை கொண்டவர்கள். இந்திய அணியின் கேப்டனும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் தங்கள் அணிக்காக மிகவும் பாட்டு பட்டு வருகிறார்கள்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித்தும் வேறு வேறு யோசனையை கொண்டு சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கும் வீரர்கள் ” என்று முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி துடக்க ஆட்டக்காரரான ஹைடன் கூறியுள்ளார்.
டெஸ்ட் மற்றும் T20 இன் இடையே ஒரு சமநிலை தேவை என்பதை வரையறுத்த ஹைடன் :
T20 கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொள்ளும் வகையில் ஐசிசி வருங்கால சுற்றுப்பயண நிகழ்ச்சியை உரையாற்றுவதாக நான் நம்பவில்லை, ஆனால் ஆட்டத்தின் ஒவ்வொரு பங்குதாரருமே டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறான் என்பதையும் ஒத்துக்கொள்கிறார். அந்த திட்டத்தை எப்படிச் சமன் செய்வது, முக்கியமானது என முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி துடக்க ஆட்டக்காரரான ஹைடன் கூறியுள்ளார்.