Cricket, India, Rohit Sharma, Most Sixes

டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகம் ஆன பிறகு அனைவரும் சிக்ஸர் அடிக்கவே விரும்புகிறார்கள். இதனால், அணியின் எண்ணிக்கை மளமளவென ஏறுகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை சேர்த்து ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்திருக்கும் வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

ஷேன் வாட்சன் – 57

KL Rahul departs after scoring 89.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி வீரர் ஷேன் வாட்சன் அடித்து ஆடுவதில் வல்லவர் தெரியும். இவர் 2011ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 57 சிக்ஸர் அடித்து இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறார்.

கிறிஸ் கெய்ல் – 59

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் 1
December 20, 2017: New Zealand v West Indies, 1st ODI, Whangarei, December 20, 2017 New Zealand won the toss and Tim Southee’s fiery first spell kept the West Indies openers on their toes ©Getty Images

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னர் கிறிஸ் கெய்ல் சிக்ஸர் அடிப்பதில் மன்னர். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடும் இவர், பல பெரிய இன்னிங்க்ஸை விளையாடி இருக்கிறார். 2012ஆம் ஆண்டு இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 59 சிக்ஸர் அடித்திருக்கிறார்.

ஏபி டி வில்லியர்ஸ் – 63

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் 2

தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் எதிரணியை துவம்சம் செய்வது தான் வேலையாக வைத்திருக்கிறார். 2015ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அவர் 63 சிக்ஸர் அடித்து அசத்தியிருக்கிறார்.

ரோஹித் சர்மா – 64*

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் 3
Rohit Sharma Captain of India bats during the 2nd One Day International between India and Sri Lanka held at the The Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali on the 13 December 2017
Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இந்திய அணியின் தொடக்கவீரர் ரோஹித் சர்மா இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர் ஆனார். கடந்த சில வருடங்களாக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். 2017ஆம் ஆண்டு அவர் 64 சிக்ஸர் அடித்து இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *