மும்பை இந்தியன்ஸ் அணியில் மலிங்கா தக்கவைப்பு இல்லை 1
அடுத்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஏலம் பரபரப்பாக இருக்கும். 2008-இல் நடந்த முதல் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஏலத்தை விட இந்த ஏலம் பெரியதாக இருக்கும்.மும்பை இந்தியன்ஸ் அணியில் மலிங்கா தக்கவைப்பு இல்லை 2

அடுத்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஏலம் பரபரப்பாக இருக்கும். 2008-இல் நடந்த முதல் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஏலத்தை விட இந்த ஏலம் பெரியதாக இருக்கும். இந்தியன் பிரீமியர் லீக் அணிகளுடன் பல வீரர்களின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. ஒரு அணி அதிகபட்சமாக எத்தனை வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என செய்தி வரும். இதனால், மற்ற வீரர்கள் அனைவரும் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் செல்வார்கள்.Cricket, Most Sixes, Most Sixes in T20, Chris Gayle, AB De Villiers, Suresh Raina, Kieron Pollard, Brendon McCullum, Rohit Sharma, David Warner

2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் அனைத்து வீரர்களும் ஏலத்தில் இருப்பார்கள் என தகவல் வந்தது. அதற்கு இரண்டு அணிகள் மட்டுமே ஒப்பு கொண்டார்கள். மற்ற அணிகள் ஏதும் ஒப்பு கொள்ளவில்லை. இதை பற்றி எந்த ஒரு தகவலையும் இதுவரை ஐபில் கவுன்சில் முடிவெடுக்கவில்லை. ஆனால், ஒரு அணி அதிகபட்சமாக மூண்டு வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என தகவல்கள் வந்தன.

மும்பை இந்தியன்ஸ் அணியில் மலிங்கா தக்கவைப்பு இல்லை 3
Malinga has been the most successful bowler for the Mumbai Indians and has been part of the franchise from the very first season though he didn’t play in the 1st edition of the tournament.

தற்போது அந்த அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இடம் பெற மாட்டார் எனத் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கா சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்திருக்கிறார் மலிங்கா.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கான நெருக்கமானவர்களின் தகவல்படி இந்த செய்தி தற்போது வந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் மலிங்கா தக்கவைப்பு இல்லை 4
Sri Lankan fast bowler Lasith Malinga, who has been an integral part of the Mumbai Indians in the Indian Premier League, is all set to get released for the IPL Auctions.

அதாவது, விதிகளின்படி மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ளளாம். தற்போது மும்பை அணி நிர்வாக லசித் மலிங்காவை விடுவிக்கு, ஒரு எண்ணத்தில் உள்ளது. அப்படி அவரை ஏலத்தில் விடும் பட்சத்தில் அவரை மீண்டும் அணியில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஏலத்தைப் பொருத்த வரை மலிங்கா  நல்ல வீரர்களில் விலைக்குப் போவார்.

தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் பல நல்ல வீரர்கள் இருந்தாலும், கேப்டன் ரோகித் சர்மா, ஆல் ரவுண்டர் கெய்ரோன் பொல்லார்டு, மற்றும் பந்து வீச்சாளர் வரிசையில் ஜஸ்பிரிட் பும்ராவை தக்கவைத்துக்கொள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மும்மூரமாக இருப்பதாகத் தெரிகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *