Cricket, IPL, Pune

JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

11வது வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வராத காரணத்தினால், சென்னையில் ஐபில் போட்டிகள் நடக்க கூடாது என்று அரசியல் காட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் அவர்கள் சில சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களையும் தாக்கினார்கள்.

பிரச்னையை வளர்க்க கூடாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் ஆட உள்ள போட்டிகளை வேறு மைதானத்தில் விளையாட ஐபில் கவுன்சில் முடிவு எடுத்தது. அதன் பிறகு சென்னை அணிக்கு புனே மைதானத்தை ஒதுக்கினார்கள்.

ஐபில் 2018: இரண்டு பிளே-ஆப் போட்டிகள் புனேவில் நடக்காது 1
Watson, who had an outstanding start to this year’s IPL took to Twitter to express his sorrow after hearing the news. Lauding the yellow brigade, Watson longed for a quick solution to this problem.

முன்னதாக, இந்த வருட ஐபில் தொடரில் பிளே-ஆப் சுற்றின் இரண்டு போட்டிகள் புனேவில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது சென்னை அங்கு விளையாடவுள்ளதால், பிளே ஆப் போட்டிகளை வேறு மைதானங்களுக்கு மாற்ற ஐபில் கவுன்சில் முடிவு எடுத்துள்ளது.

“ஆமாம், புனேவில் பிளே-ஆப் போட்டிகள் நடைபெறாது. இன்னும் ஓரிரு நாட்களில் பிளே-ஆப் நடைபெறும் மைதானத்தை முடிவு செய்வோம்,” என ஐபில் தலைவர் ராஜிவ் ஷுக்லா தெரிவித்தார்.

ஆனால், மே 23 2மற்றும் 5 அன்று பிளே-ஆப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது சரியாக தெரியவில்லை. மேலும், கொல்கத்தா அல்லது லக்னோ ஆகிய மாநிலத்தில் இருக்கும் மைதானத்தில் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டும் இல்லாமல், பிளே-ஆப் சுற்று போட்டிகளை நடந்த ராஜ்கோட் மைதானமும் ஆர்வம் காட்டி வருகிறது.

ஐபில் 2018: இரண்டு பிளே-ஆப் போட்டிகள் புனேவில் நடக்காது 2
The Super Kings faithful made sure that the team receives a warm reception upon their return. The fact that their first practice session at home ground was attended by more than 10,000 fans pretty much shows the adulation the team receives.

இதற்கு முன்பு பிளே-ஆப் சுற்று போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டிருந்த கொல்கத்தா நடத்த வாய்ப்புள்ளது. இதனால், மே 27ஆம் தேதி நடக்கவுள்ள ஐபில் இறுதி போட்டிக்கும் விரைவில் செல்ல எளிதாக இருக்கும்.

“அதை பற்றி தான் பேசி வருகிறோம். அதற்கான முடிவு விரைவில் வெளிவரும்,” என ராஜிவ் ஷுக்லா தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளை நடந்த மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் விறுவிறுப்பாக வேலையை பார்த்து வருகிறது. கடந்த வருடம் ஐபில் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணி இறுதி போட்டிக்கு சென்றதால், அந்த அணியின் சொந்த மண்ணில் பிளே-ஆப் சுற்று போட்டிகளை நடந்த திட்டமிட்டு இருந்தது ஐபில் கவுன்சில். • SHARE
  Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!
 • விவரம் காண

  பயிற்சியாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! 10 வருடம் கழித்து உண்மையை உடைத்த கிராண்ட் பிளவர்

  பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் தன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட்...

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார்...