ரஞ்சி ட்ராபியின் முதல் போட்டியில் அஸ்வின் மற்றும் விஜய், தமிழக அணி கேப்டன் அபிநவ் முகுந்த்!! 1

ரஞ்சி ட்ராபியின் முதல் போட்டியில் அஸ்வின் மற்றும் விஜய், தமிழக அணி கேப்டன் அபிநவ் முகுந்த்!! 2

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் முதன்மையாக கருதப்படுவது ரஞ்சி டிராபி. முதல்தர தொடரான 2017-18-ம் ஆண்டுக்கான இந்தத் தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதற்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர் அபிநவ் முகுந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி ட்ராபியின் முதல் போட்டியில் அஸ்வின் மற்றும் விஜய், தமிழக அணி கேப்டன் அபிநவ் முகுந்த்!! 3

தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 அணியில் விளையாட இருப்பதால் கேப்டன் பதவி கிடைக்கவில்லை.

ரஞ்சி ட்ராபியின் முதல் போட்டியில் அஸ்வின் மற்றும் விஜய், தமிழக அணி கேப்டன் அபிநவ் முகுந்த்!! 4அபிநவ் முகுந்திற்கும், ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் அபிநவ் முகுந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்து விஜய் சங்கருக்கு 15 பேர் கொண்ட அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

ரஞ்சி ட்ராபியின் முதல் போட்டியில் அஸ்வின் மற்றும் விஜய், தமிழக அணி கேப்டன் அபிநவ் முகுந்த்!! 5
விஜய் சங்கர்

மேலும், டி20 அணியில் இடம் கிடைக்காத அஸ்வின், காயத்தில் இருந்து மீண்டுள்ள முரளி விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு அணி வலுவானதாக இருக்கும் என எதிர்பா்ரக்கப்படுகிறது.

தமிழ்நாடு அணியில் இடம்பிடித்துள்ள 15 பேர் கொண்ட வீரர்கள் விவரம்:-

1. அபிநவ் முகுந்த் (கேப்டன்), 2. பாபா இந்திரஜித் (துணை கேப்டன்), 3. முரளி விஜய், 4. கவுசிக் காந்தி, 5. என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), 6. பாபா அபரஜித், 7. வாஷிங்டன் சுந்தர், 8. ரஹில் எஸ். ஷா, 9. கே. விக்னேஷ், 10. அஸ்வின், 11. எல். விக்னேஷ், 12. ஆர். சாய் கிஷோர், 13. வி. லட்சுமணன், 14. ஆர். ரோகித் (விக்கெட் கீப்பர்), 15. மலோலன் ரங்கராஜன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *