பேட்டிங்கும் வரல… கேப்டன்சியும் வரல… கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாத ஆளு; ஹர்திக் பாண்டியாவை விமர்சிக்கும் ரசிகர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான மும்பை இந்தியன்ஸ் அணியின் படுதோல்வியை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்த பெருமைக்குரிய கேப்டனான ரோஹித் சர்மாவை, நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பு திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியில் இருந்து ட்ரேட் செய்து அவரையே தனது புதிய கேப்டனாகவும் நியமித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த திடீர் முடிவு மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இன்றளவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவை ஏற்று கொள்ளாத மும்பை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு தொடரை சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் பல மோசமான தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது.
வலுவான அணிகளுள் முதன்மையான அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் சிலர் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து வகையிலும் மோசமான அணியாக இருப்பதாக ஓபனாகவே விமர்சித்து வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ் இதுவரை 8 போட்டிகளை எதிர்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இதில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது, மற்ற போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்தது. கடைசியாக நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற போதிலும் ஹர்திக் பாண்டியா சம்பந்தமே இல்லாமல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததே தோல்விக்கான முக்கிய காரணமாக பார்கக்ப்படுகிறது. அதே போன்று ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் சொதப்பியதும், பந்துவீச்சாளர்களை சரியாக கையாளாகததும் மும்பை ரசிகர்கள் மத்தியிலேயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவை தங்களது சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் சில;
It was evident from day 1 that Mumbai Indians did not really please their players with the decision to appoint Hardik captain
You can argue the merits of what the fans are doing but if your own players are not in support, it is a problem https://t.co/6HXJ3woDWx
— AayushKataria (@aayush11kataria) April 22, 2024
Hardik Pandya 😂😂
Can’t bat can’t bowlOnly ego- attitude 😂#MIvsRR #hardik
— PrAtik PoddAr 🇮🇳 (@PrAtikPoddAr86) April 22, 2024
Horrible innings Hardik. Horrible
— Chaitanya (@cha1tanya47) April 22, 2024
What a mug hardik
Out on a full toss 😭😭😭— Harman (@62AtTheGabba) April 22, 2024
Hardik Pandya missed a well deserved century by 90 runs🥹😭😭
— YASH ◢ ◤ (@YNPPAREKH) April 22, 2024
Hardik comes in, burn both reviews and gone🤣
— Yashu🚩(मोदी का भावी सहायक अभियंता) (@legend_rajput_) April 22, 2024
In what way Hardik pandya is contributing to MI Batting? Bowling?
Captaincy? #MIvsRR— Sanjay.V 💙 (@Sanjay77977) April 22, 2024
In what way Hardik pandya is contributing to MI Batting? Bowling?
Captaincy? #MIvsRR— Sanjay.V 💙 (@Sanjay77977) April 22, 2024
Another disappointing innings by hardik getting out in a full toss😶
— Kingmaker (@shrihari0206) April 22, 2024
Why does Hardik even come out and waste such valuables deliveries in the end
— Mr. Critic 2️⃣.0️⃣🎭 (@ChiragA45) April 22, 2024
Hardik Pandya contribution for Mi this year 😭😭#MIvsRR pic.twitter.com/myiwMOy3XG
— Pulkit (@PulkitK107) April 22, 2024
Came to bat in the 17th over and scored a massive 10 ball 10
The finisher the clutch god of India Hardik Pandya for you. pic.twitter.com/6XqqAqIEzI— Ansh Shah (@asmemesss) April 22, 2024
Hardik Pandya:
Can’t Bat
Can’t bowl
Can’t field
Can’t do captaincyAnd they made him captain of Mumbai Indians
#RRvMI pic.twitter.com/rdoG60U94k
— Aru ★ (@Aru_Ro45) April 22, 2024