Virender Sehwag, Arjuna Award, PT Usha

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விரேந்தர் சேவாக் கிரிக்கெட் விளையாடும் போது அதிரடியாக விளையாடி அவரது ரசிகர்களுக்கு விருந்து படைப்பார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவரை போல் ஒரு அதிரடி வீரர் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ட்விட்டர் மூலம் தனது ரசிகர்களை குஷி படுத்துகிறார் விரேந்தர் சேவாக். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சேவாக் வர்ணனை செய்யவும் தொடங்கினார்.

ட்விட்டரில் பார்திவ் பட்டேலை கலாய்க்க முயற்சி செய்த விரேந்தர் சேவாக் 1
Lahore, PAKISTAN: Indian cricketers Virendra Sehwag (R) looks towards the sky as he and teammate Parthiv Patel (L) arrive for practice before start the fifth and last day of the first cricket Test match between Pakistan and India at The Gaddafi Cricket Stadium in Lahore, 17 January 2006. Bad weather threatened to wash out the final day’s play as heavy overnight rain drenched the Gaddafi stadium and bad weather expected to continue for the rest of the day. AFP PHOTO/Aamir QURESHI (Photo credit should read AAMIR QURESHI/AFP/Getty Images)

அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் உரையாட விரேந்தர் சேவாக் ட்விட்டரை உபயோகிக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில காமெடியான போடோக்களை போட்டு, காமெடியான வாக்கியங்களையும் அவர் பதிவு செய்வார்.

Virender Sehwag
DHAKA, BANGLADESH – FEBRUARY 19: Virender Sehwag of India hits a six during the opening game of the ICC Cricket World Cup between Bangladesh and India at the Shere-e-Bangla National Stadium on February 19, 2011, in Dhaka, Bangladesh. (Photo by Daniel Berehulak/Getty Images)

இந்த முறை இந்திய அணிக்காக விளையாட தென்னாபிரிக்காவிற்கு சென்றுள்ள பார்திவ் பட்டேலுடன் உரையாடினார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *