இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக தினேஷ் சண்டிமால் அல்லது ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவு செய்யப்படுவர் என தகவல் 1
Thisara Perera captain of Sri Lanka interviewed at the toss during the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017Photo by Prashant Bhoot / BCCI / Sportzpics

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக தினேஷ் சண்டிமால் அல்லது ஏஞ்சலோ மேத்யூஸ் தேர்வு செய்யப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக தினேஷ் சண்டிமால் அல்லது ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவு செய்யப்படுவர் என தகவல் 2
Sri Lanka’s Thisara Perera bowls on Pakistan’s Fakhar Zaman during the first one day international (ODI) cricket match between Sri Lanka and Pakistan at Dubai International Stadium in Dubai on October 13, 2017. / AFP PHOTO / GIUSEPPE CACACE (Photo credit should read GIUSEPPE CACACE/AFP/Getty Images)

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதற்காக இலங்கை அணிக்கான புதிய அணித்தலைவரை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வரும் 9ஆம் திகதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக தினேஷ் சண்டிமால் அல்லது ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவு செய்யப்படுவர் என தகவல் 3
Thisara Perera captain of Sri Lanka interviewed at the toss during the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017Photo by Prashant Bhoot / BCCI / Sportzpics

இந்திய அணிக்கு எதிரான தொடரில், திசாரா பெரேரா தலைமையிலான இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தோல்வியுற்றது. இதன் காரணமாக எழுந்த விமர்சனத்தினால், அணித்தலைவரை மாற்ற வேண்டிய சூழல் உருவானது.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக தினேஷ் சண்டிமால் அல்லது ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவு செய்யப்படுவர் என தகவல் 4
Sri Lankan cricket captain Angelo Mathews(L) looks on as Upul Tharanga (R) raises his bat after scoring 50 runs during the 2nd One Day International cricket match at Galle International cricket stadium, Galle, Sri Lanka on Sunday 2nd July 2017 (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

இந்நிலையில், தினேஷ் சண்டிமால் மற்றும் மேத்யூஸின் பெயர்கள், அணித் தலைவருக்கான பரிசீலணையில் உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்ட ஹதுருசிங்கவின் தெரிவு, கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சண்டிமலாக இருக்கும் என தெரிகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக தினேஷ் சண்டிமால் அல்லது ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவு செய்யப்படுவர் என தகவல் 5
Sri Lanka’s captain Dinesh Chandimal, left, and Angelo Mathews run between the wickets during the third day’s play of their third cricket test match against India in Pallekele, Sri Lanka, Monday, Aug. 14, 2017. (AP Photo/Eranga Jayawardena)

எனினும், தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து உடல்நலம் தேறி வரும் மேத்யூஸின் பெயரும், அணித்தலைவருக்கான பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *