2., சென்னை சூப்பர் கிங்ஸ்;
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 132 போட்டிகளில் விளையாடி அதில் 79 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.