10., ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ்;
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் சூதாட்ட புகாரில் சிக்கி தடை செய்யப்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக புனே மற்றும் குஜராத் என இரண்டு அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டு கடந்த இரு தொடர்களில் விளையாடின.

இதில் தோனி தலைமையிலான புனே அணி கடந்த 2016ம் ஆண்டு தொடரில் ஒரிரு போட்டிகளை தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் தோல்வியை மட்டுமே சந்தித்தது. இதன் காரணமாக கடந்த 2017ம் ஆண்டு தொடரில் தோனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதுவரை மொத்தம் 30 போட்டிகளில் விளையாடியுள்ள புனே அணி 15 போட்டிகளில் வெற்றியும், 15 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.