3. கேஎல் ராகுல்
ஐபில் தொடக்கத்தில், டி20 அணியில் இடம்பிவ்ர மிகவும் போராடி வந்தார் கேஎல் ராகுல். ஆனால் இறுதியில், இவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுக்கிறார்.
கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்காக 14 போட்டிகள் ஆடி 659 ரன்கள் குவித்தார். சராசரியாக 54.91 ரன்களும் ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 160 வைத்துள்ளார். இது இவருக்கு கனவு சீசனாகவே அமைந்தது. மேலும் இவர் 14 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசினார். 2018ம் ஆண்டு ஐபில்லில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 3வது இடம் இவருக்கே.