சாம்பியன்ஸ் டிராபி ஜூன் 1 ம் தேதி துவங்கும் முன், வங்கதேசத்துடன் நடைபெறவிருக்கும் 2 வது பயிற்சி போட்டியில் இந்தியா பங்கேற்கிறது. யுவராஜ் சிங் இந்த போட்டிக்கான தகுதியை உறுதி செய்துள்ளார்.
Keep Calm – the Prince is BACK ! @YUVSTRONG12 #TeamIndia #CT17 pic.twitter.com/LqK21lmlQG
— BCCI (@BCCI) May 29, 2017
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மழை பாதிக்கப்பட்டது இதனால் 45 ரன்கள் (டி / எல் முறை) மூலம் இந்திய அணி முதல் சுழற்சியில் வெற்றி பெற்றது.
கேப்டன் விராட் கோஹ்லி, ஷிகர் தவான் ஆகியோர் ரன்களைக் குவித்தனர், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் இதனால் அந்த அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
யுவராஜ் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரை முதல் முறையாக இந்திய அணி தவற விட்டது. நியூசிலாந்திற்கு எதிரான காய்ச்சல் காரணமாக யுவராஜ் அணியில் இடம் பெறவில்லை தற்போது அவர் முழுமையாக குணம் ஆகிவிட்டார் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.
யுவராஜுக்கு ஏற்க்கனவே ஐபிஎல் போட்டிகலீல் விரலில் அடி பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் இந்த ஐபிஎல் பெரிய அளவில் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் அவர் சாம்பியன் ட்ரோபியில் சிறப்பாக விளையாடுவர் என அதிகம் எதிர்ப்பாக படுகிறது.