வீடியோ : ரோகித் பறக்க பறக்க ரன் அவுட்!
இலங்கை நிர்ணயித்த 217 ரன்களை ஆட வந்த இந்திய அணியின் ஒப்பனர் ரன் அவுட் ஆகினார். ரோகித் பறக்க பறக்க ரன் அவுட்! அதுவும் இது சற்று வித்யாசமான ரன் அவுட் ஆகும். 5 வது ஓவரின் கடைசி பந்த வீசினார் மலிங்கா. அதனை முன்னரே தட்டி விட்டு ஓட நினைத்தார் ரோகித்சர்மா.
ஓந்த அழகாக எடுத்த கபுகேதரா ரோகித்ஓட ஓட ஸ்டெம்ப்பை பார்த்து வீசினார்.
Once his bat dropped, Rohit had to ground his boot. But he took a while to do it
Watch it here: https://t.co/ca8oNAJsHD #SLvIND
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 20, 2017
பந்து எங்கு இருக்கிறது என பார்த்துக்கொண்டே வந்த ரோகித்க்ரீசை நெருங்கும் சற்று ஒரு அடிக்கு முன்னர் தனது பேட்டை தெரியாமல் தரையில் பட வைக்க, அது நன்றாக தரையில் அழுத்தப்பட்டு பேட்டை கீழே விட்டார்

இருந்தும் கோட்டை கடந்து விட்டார் ரோகிட் சர்மா.ஆனால் கோட்டை தாண்டிய அவர் தரையில் இல்லாமல் தரைக்கு ஒரு 10 சென்டி மீட்டர் உயரத்தில் தனது காலை வைத்திருக்க கபுகேதரா வீசிய அந்த பந்து நேராக ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது.
3வது அம்பையர் டீவியில் மெதுவாக பார்க்க ரோகித்கால் அந்தரத்தில் இருந்தது தெரிந்தது. பின்னர் ரோகித்அவுட் எனக்கூறி வெளியேற பணித்தார் 3வது அம்பையர்.