நெஹ்ரா என்றாலே 2003 உலகக்கோப்பையில் இங்கிலாந்திற்கு எதிராக வீசிய அந்த ஸ்பெல் தான் அனைவருக்கும் நியாபகம் வரும். அதே போல் தான் தோனி கீப்பராக பந்தை விட்டதற்கு கொடூரமாக திட்டும் அந்த காட்சியும் தான் நியாபகம் வரும்.

இந்த பிரபலமான நிகழ்ச்சி 2005ல் பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயனம் செய்து விளையாடிய போது நடந்தது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சாகித் அப்ரிடி பேட்டிங் பிடித்துக்கொண்டிருந்தார். பந்து வீசியது நம் ஆசிஹ் திவான் சிங் நெஹ்ரா.
அற்புதமாக வீசிய அந்த் பந்தை எட்ஜ் செய்து விடுகிறார் அப்ரிடி. பந்து நேராக கீப்பர் தோனியிடம் செல்ல, அங்கு கீப்பராஅக நின்றிருந்த தோனிப கேட்சினை கோட்டை விடுகிறார். உடனடியாக கோபமடைந்த நெஹ்ரா தோனியை சரமாரியாக திட்டித் தீர்க்கிறார். அந்த வீடியோ நெஹ்ரா ஓவ்யு பெற்றுள்ள வேலையில் தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வீடியோ காட்சி கீழே :
தற்போது நேற்றுடன் தனது ஓய்வினை அறிவித்த நெஹ்ரா, 13 வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்த சம்பவத்தை நினைத்து தற்போது சிரிக்கிறார். மேலும் அவர் கூறியதாவது,
அப்போது அடது ஒரு சூடான தருணமாக அமைந்தது. தற்போது தோனி இருக்கும் நிலைமையில் அந்த வீடியோ பிரபலாகியுள்ளது.
என ஏண்டா அப்போது அவரை திட்டினோம் என்ற அளவிற்கு பேட்டி கொடுத்துள்ளார் நெஹ்ரா. அந்த பேட்டியின் வீடியோ கீழே :