தற்போது கிரிக்கெட்டில் மூன்று வகையான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி, சிறந்த கிரிக்கெட்டராக விளங்குகிறார். இதனால், விராட் கோலிக்கு ரசிகர்கள் பல. பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரது மனதிலும் இடம் பிடித்திருக்கிறார் விராட் கோலி. கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்து மைதானத்திற்கு உள்ளே இருக்கும் போதும், வெளியே இருக்கும் போதும் அவரை அனைவர்க்கும் பிடிக்கும்.
அவரை பற்றி படிக்க மற்றும் அவரின் தனிப்பட்ட விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள அவரது அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை விராட் கோலி காதலிக்கிறார் என அனைவர்க்கும் தெரியும். ஏனென்றால், இருவரும் சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என தெரியவில்லை. அனுஷ்கா ஷர்மாவிற்கு முன்பு அவர் இரண்டு பெண்களை காதலித்துள்ளார்.
இதற்கு முன்பு தென்னிந்திய படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவில் நடித்த தமன்னாவை காதலித்தார். ஒரு விளம்பரத்தில் நடித்த பிறகு, இவர்கள் இருவரும் சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள்.
தமன்னாவின் சில போட்டோக்களை பாருங்கள்:
ஆனால், ஒரு வருடத்தில் இருவருக்கும் இடையேயான உறவு பிரிந்து போனது. அதற்கான காரணத்தை தெரிந்தால் ஆச்சரிய படுவீர்கள். பிரேசிலின் மாடல் இசபெல்லாவுடன் விராட் கோலி நெருங்கி பழகியதால் இவர்களின் உறவு பிரிந்தது.
இவர்களின் உறவு பல வருடங்கள் தொடர்ந்தது. பல நிகழ்ச்சிகளில் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், திடீரென அவர்கள் பிரிந்தார்கள். அவர்களின் பிரிவிற்கு காரணம் என்னவென இது வரை தெரியவில்லை.
அதற்கு பின்பு தற்போது பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை காதலித்து வருகிறார் விராட் கோலி.