அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 11வத சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது. அனைத்து அணிகளும் சில நட்சத்திர வீரர்களை வாங்கி பைக்குள் போட்டது. அதே நேரத்தில் கிறிஸ் கெய்ல், மலிங்கா, ஹசிம் ஆம்லா போன்ற நட்சத்திர வீரர்களை வாங்க யாரும் முன் வர வில்லை. நாம் அனைவரும் எதிர்பார்த்தது போலவே இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அதிக விலைக்கு சென்றார். இந்நிலையில், முதல் நாள் ஏலத்தின் முடிவில் அதிக விலைக்கு சென்ற […]