குழந்தைகள் கல்விக்காக காம்பீர் என்ன உதவி செய்தார் தெரியுமா,சுக்மா தாக்குதலில் உயிர்நீத்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளுக்கு ஆகும் கல்விச் செலவை ஏற்பதாக, கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார். சிஆர்பிஎஃப் வீரர்கள் முகாம் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது அங்கு நக்சலைட்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதில், 25 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் காம்பீர் இந்நிலையில், நக்சலைட்களால் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களது குழந்தைகளின் கல்விச் செலவை […]