கே ஆர் கே எனும் கமால் ரஷிட் கான். இவர் ஒரு பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர். சமீபகாலங்களில் அதனைத் தவிர இவருக்கு வேலை என்னவெனில் விமர்சனம் என்ற பெயரில் இலவச விளம்பரம் தேடுவது. ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கமால் கான் எப்போதவாது, யாராவது கிடைப்பாரகளா என காத்துக்கொண்டிருப்பவர். சமீபத்தில் ஐ.போன் 8 வெளியான போது, தனது மகளுக்கு வாங்கிக் கொடுத்து விட்டேன் எனக்கூற அவரது மகள் உடனடியாக ட்விட்டர் பக்கத்தில் வந்து என்னது இது ஐ.போன் […]