இந்த சின்ன பையனுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கொடுக்காதீங்க… முன்னாள் வீரர் காட்டம் !!

இந்த சின்ன பையனுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கொடுக்காதீங்க… முன்னாள் வீரர் காட்டம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ்வுடன் ஒப்பிடும் அளவிற்கு ஹர்திக் பாண்டியா இன்னும் வளரவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு […]