டெஸ்ட் போட்டிகள் துவங்கி கிட்டத்தட்ட 130 வருடங்கள் ஆகிறது. கிரிக்கெட்டும் தன் காலத்திற்கு ஏற்றார் போல் தன் அமைப்பையும் வரையறையையும் மாற்றிக்கொண்டே வருகிறது. அதே போல் தான் டெஸ்ட் போட்டிகளை மாற்ற ஒருநாள் போட்டிகள் வந்தது. ஒருநாள் போட்டிகளையும் மாற்ற டி20 போட்டிகள், தற்போது புதிய முயற்சியாக டி10 போட்டிகளும் வந்துவிட்டது. இருந்தும் 5 நாள் டெஸ்ட் போட்டிக்கான ஒரு தரம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. 5 நாள் போராடி 5ஆவது நாளின் கடைசி […]