அந்த சின்ன பையன கபில் தேவ் கூட கம்பெர் பண்ணாதீங்க; அசாருதீன் !!

அந்த சின்ன பையன கபில் தேவ் கூட கம்பெர் பண்ணாதீங்க; அசாருதீன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வுடன், ஹர்திக் பாண்டியாவை ஒப்பிடுவது சரியானது அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் ஹர்திக் பாண்டியா, சில சிக்கலான சமயங்களில் கை கொடுத்து இந்திய அணியின் மானத்தை காப்பற்றியதால் இவரை சிலர் இவர் தான் இந்திய அணியின் அடுத்த தோனி, தோனியின் […]