பஞ்சாப் கிரிக்கெட் வரியத்திற்க்காக ஆடி வரும் அபிஷேக் குப்தா, தடைசெய்யப்பட்ட மருந்தை உபயோகித்த காரணத்திற்காக பிசிசிஐ நிர்வாகத்தினால் 8 மாதங்கள் தடை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடந்த உள்ளுர் போட்டியில் போதைப்பொருள் உட்கொண்டதாக சந்தேகத்தில் சிறுநீரக மாதிரியை ஆய்வுக்காக டெல்லி ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பியது. ஆய்வின் முடிவில் உட்கொண்ட மருந்தில் டெர்புடலின் எனும் தடைசெய்யப்பட்ட பொருள் உள்ளதாக தெரியவந்து. இதுகுறித்து விளக்கமளிக்க, அபிஷேக் குப்தாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. பிசிசிஐ நடவடிக்கை ஏப்ரல் மாதம் ஆய்வு முடிவில் அபிஷேக் […]