ஐபில் 2018ல் சிறப்பாக விளையாடியதற்கு அங்கீகரிக்கப்பட்ட 5 வீரர்கள்..

ஒவ்வொரு வருடமும் ஐபில் தொடர் சில மறக்க முடியாத நினைவுகளையும் பல திறமையான இளம் வீரர்களையும் நமக்கு தந்து விட்டு தான் செல்கிறது. இதன் மூலம் பல வீரர்களும் இன்ஷிய அணிக்காக ஆடி உள்ளனர் இந்தமுறையும் தங்களது சிறப்பான ஆட்டத்திற்க்காக அங்கரிக்க பட்டுள்ளனர். அவர்களில் டாப் 5 வீரர்களை நாம் பார்ப்போம். 1. சித்தார்த் கவுல் சன் ரைசெஸ் ஹைதராபாத் அணிக்காக இந்த வருடம் மிக சிறப்பாக விளையாடிய வீரர்களில் இளம் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் […]