ரிஷப் பண்ட் X-ஃபேக்டர்ன்னு சொன்னீங்க… இதான் உங்க டொக்கா – இந்தியாவை வருத்தெடுத்த ஆகாஷ் சோப்ரா!

ரிஷப் பண்ட்டை இந்திய அணி பயன்படுத்திய விதத்தை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடிலெய்டு மைதானத்தில் மோதின இதில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது, ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் வழக்கம் போல குறைந்த ரன்களுக்கு […]