பாகிஸ்தான் அணியின் வாஹப் ரியாஸுக்கு பதிலாக ரும்மன் ரயீஸ்

தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்க படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து கொண்டு வருகிறது. இந்த தொடரில் உலகில் உள்ள டாப் 8 அணிகள் விளையாடுகின்றது. இந்நிலையில் ஜூன் 4-ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடந்தது. அந்த போட்டியின் போது 46வது ஓவரில் வாஹப் ரியாஸுக்கு முழுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதிலாக […]