இந்தியா-இலங்கை முதல் ஒரு நாள், ட்விட்டர் கலாய்ஸ் 1

இலங்கையுடனான முதல் ஒரு நாள் போட்டியில் 9 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று இலங்கையை நசுக்கி வீசியது. தவானின் சதம் (132*) ஆட்ட நாயகன் விருதை பெற்றது. இந்த போட்டியின் மீதான் ட்விட்டர் கருத்துகள் பறந்து வருகின்றன. சிலர் ரோகித் சர்மாவை பங்கமாக செய்தும், பலர் தவானை அழகாக பாராட்டியும் வருகின்றனர்.

பிரபலமான ட்விட்டர் பதிகள் :

அக்சர் படேலை வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே புழந்துள்ளார்.

ஒருவர் இளம் வீரகள் பலர் சரியாக வழிகாட்டப்படாமல் இருக்கிறதாக கூறியுள்ளார்

https://twitter.com/DennisCricket_/status/899212916418674689

தோனியின் அடுத்த மைல்கள் :

அக்சர் படேலின் மீது புகழாரம்

பங்கம் :

இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 400 நிச்சயமாம்

 

ரோகித் கலாய் :

 

 

சிகர் தவானின் வித்யாசமான விளையாட்டு

பும்ராவின் நூதனம் ;

 

ரோகித் சர்மா சோம்பேரியாம்

தவான் நெருங்கும் சாதனை

இல்னகைக்கு என்ன ஆச்சுனு ஆகாஶ் சோப்ரா கேட்கிறார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *