கிரிக்கெட் என்றாலே சின்ன குழைந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரையும் முதலில் நியாபகம் வருவது சச்சின் தான்.
கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் சச்சினுக்கும் சில சமயங்களில் சிறிய சிறிய தடுமாற்றம் வருகிறது இப்படி இருக்கையில் கிரிக்கெட் வளந்து வரும் பேட்ஸ்மேன் கோஹ்லிக்கு சிறிய தடுமாற்றங்கள் வராத என முன்னாள் வீரர் சேவாக் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் தற்போது பத்தாவது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.
எப்போதும் பெரிதாக எதிர் பார்க்க படும் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இந்த ஐபிஎல் இல் சரியாக விளையாடவில்லை இதனால் தான் அந்த அணி ஐபிஎல் இல் இருந்து வெளியேறி விட்டது என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
எப்படி அனைவரும் கோஹ்லியை தப்பாக விமர்சிக்கும் நிலையில் முன்னாள் துடிக்க ஆட்டக்காரர் சேவாக் கோஹ்லிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இதனை எப்புடி சரி செய்ய வேண்டும் என்றும் அவருக்கு தெரியும் என்று சேவாக் கூறி இருக்கிறார்.