2.சேன் வார்னே பிரம்மாண்ட கோட்டை
ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் ஜாம்பான் அப்போதிலிருந்தே ஒரு சொகுசான வாழக்கையயை வாழ்ந்து வருகிறார். இவர் கட்டியுள்ள வீடு, அது வீடு அல்ல அது ஒரு பிரம்மாண்ட கோட்டை வரலாற்று மன்னர்களின் கோட்டை போல் இருக்கும் அவரது வீட்டில் டென்னிஸ் கோர்ட், 10 கார் நிறுத்தம் அளவு ஒரு கார் கேராஜ் என அனைத்தும் இருக்கிறது. மேலும், இவரது வீட்டின் ஸ்விம்மிங் ஃபூலின் அடியில் இவரது ஜெர்சி நம்பரான 23 என்ற என் பொறிக்கப்பட்டிருக்கும்.