3.சச்சின் டெண்டுல்கரின் ஒரு வீடு
லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மும்பை பந்த்ராவில் ஒரு 6000 சதுர அடியில் வீடு வைத்திருக்கிறார். இந்த வீட்டின் ஒவ்வொரு தளமும் வித விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. கீழ தளம் சச்சின் டெண்டுல்கரின் கார்களுக்கான தளம். முதல் தளம் சச்சின் சாதனைகள் மற்றும் கோப்பைகளைக் கொண்டுள்ளதளம். இரண்டாவது தளம் சச்சின் டெண்டுகரின் குழந்தைகளுக்கான தளம். மூன்றாவது அவரது மனைவி அஞ்சலிக்கான தளமாக பிரித்து வைத்து பிரம்மாண்டமாக வாழ்ந்து வருகிறார் சச்சின் டெண்டுல்கர்.