4.ப்ரெட் லீயின் 30 கோடி சீ சோர் கெஸ்ட் ஹவுஸ்
ஆஸ்திரேலியாவின் ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ப்ரெட் லீ ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடலோரத்தில் ஒரு பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீட்டில் ஸ்விம்மிங்க் ஃபூல், ஒரு ஸ்பா மற்றும் 20 சதுர மீட்டருக்கு ஒரு ஜிம் என அனைத்தும் இருக்கிறது. இந்த வீட்டின் மதிப்பு இந்திய கரன்சியின் படி கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் ஆகும்