6.குமார சங்ககாராவின் இலங்கை காட்டேஜ்
ஓய்வு பெற்ற இலங்கை பேட்ஸ்மேன் சங்காகாரா கிரிக்கெட்டை தவிர பல தொழில்கள் செய்து வருகிறார். மேலும், சில வருடங்களுக்கு முன்னர் ஒரு மலையோர காட்டேஜை வாங்கியுள்ளார். அந்த காட்டேஜிற்கு எங்கெல்டைன் காட்டேஜ் எனப் பெயரிட்டுள்ளார். இந்த காட்டேஜ் 81 வருடம் பழமையான் காட்டேஜாகும். இந்திய மதிப்பில் இது 10 கோடி ரூபாய்கள் ஆகும்.