7. மைக்கேல் க்ளார்க்கின் அழகிய பிரம்மாண்ட வீடு
முன்னாள் ஆஸ்திரேலியக் கேப்டன் 5 பெட் ரூம் பங்களா ஒன்றினை கட்டியுள்ளார். இங்கு பழங்கால பொருட்களினால் ஆன வேலைப்பாடுகள், கிரிக்கெட் விளையாட ஒரு மைதானம், கார் கேராஜ் என அனைத்தும் உள்ளது. இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்கள் ஆகும்