9.சௌரவ் கங்குலியின் அரண்மனை
கொல்கத்தாவின் இளவரசனின் இந்த அரணமனையில் மொத்தம் 48 அறைகள் உள்ளன. 4 மாடிகள் கொண்ட இந்த அரண்மணையில் அனைத்தும் உள்ளது. ஒரே நேரத்தில் 200 பேர் இந்த அரண்மனையில் தங்க முடியும். பழங்கால மர வேலைப்படுகள் , கண்ணாடிகள் என அனைத்தும் இங்கு உள்ளது