அமித் மிஸ்ரா.
இந்திய அணிக்காக மூன்று விதமான தொடரிலும் மிகச் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி அசத்திய அமில் மிஸ்ரா. ஐபிஎல் தொடரிலும் தன்னுடைய அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதிக விக்கெட்களை(154 போட்டி – 166 விக்கெட்) வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
40 வயதை கடந்துவிட்ட அமித் மிஸ்ரா நடைபெறும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 50 லட்சம் ரூபாய் ஆரம்பத்தொகையாக தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார். ஆனால் 40 வயதை கடந்து விட்டதால் இவரை இந்த ஐபிஎல் ஏலத்தில் யாரும் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.