இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஜூன் மாத சம்பளத்தை வெளியிட்ட பிசிசிஐ

ஜூன் மாதம் 2017இல் இந்திய வீரர்கள் அனைவரும் இவ்வளவு தொகையை சம்பளமாக வாங்கினார்கள் என்பதை தற்போது பிசிசிஐ வெளியிட்டு உள்ளது இதில் எந்த எந்த வீரர்கள் இவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற முழு விவரமும் இதில் உள்ளது.

சமீபத்தில் சிறிது காலத்திற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியார் பொறுப்பில் இருந்து விளக்கினார் இதனால் தற்போது அணி கும்ப்ளே இந்திய அணியின் புதிய பயிச்சியாளராக நியமிக்கப்பட்டு.

தற்போது ஜூன் மாத சம்பளமாக அணில் கும்ப்ளே பிசிசிஐ இடம் இருந்து 6.25 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளார்.

இவரை தொடர்ந்து இந்திய அணியின் சிறந்த துடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா பிசிசிஐ இடம் இருந்து 1.12 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளார். பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இந்திய அணியின் துணை கேப்டனான ரஹானே பிசிசிஐ இடம் இருந்து 1.10 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளார்.

பிறகு தமிழக வீரரும் இந்திய அணியின் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளரும் ஆன அஸ்வின் ஜூன் மாத சம்பளமாக பிசிசிஐ இடம் இருந்து 1.01 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளார்.

ஜூன் மாதம் பிசிசிஐ இடம் இருந்து சம்பளம் வாங்கிய வீரர்களின் பட்டியல் :

அனில் கும்ளே – ரூ 4,875,000

மனிஷ் பாண்டே – ரூ 2,970,112 – மொத்த வருவாயின் பங்கு 2015-16 இந்தியா மற்றும் இந்தியாவுக்கு வெளியே விளையாடப்பட்டது

சுரேஷ் ரெய்னா – ரூ 3,282,757 – மொத்த வருவாயின் பங்கு

அமித் மிஸ்ரா – ரூ 4,220,689 – மொத்த வருவாயின் பங்கு

புவனேஷ்வர் குமார் – ரூ 6,799,997 – மொத்த வருவாயின் பங்கு

உமேஷ் யாதவ் – ரூ. 8,363,214 – மொத்த வருவாயின் பங்கு

ரோஹித் சர்மா – ரூ 11,255,167 – மொத்த வருவாயின் பங்கு

புவனேஷ்வர் – ரூ .2,865,659 – ஐசிசி மற்றும் பிசிசிஐ டெஸ்ட் தரவரிசை பரிசு பணம் வரிக்குரிய பகுதி

அமித் மிஸ்ரா – ரூ .3,212,059 – வரிக்கு உட்பட்ட பகுதி

ரவிச்சந்திரன் அஸ்வின் – 3,479,729 – வரிக்கு உட்பட்ட பகுதி

முரளி விஜய் – 3,479,729 – வரிக்கு உட்பட்ட பகுதி

அஸ்வின் – ரூ 10,160,915 – மொத்த வருவாயின் பங்கு

KL ராகுல் – ரூ 4,220,689 – மொத்த வருவாயின் பங்கு

ரஹானே – சாறு 11.098.846 – மொத்த வருவாய் பகிர்வு

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.