2. சூப்பர் சப்ஸ்டிடுட்
இந்தமுறை அறிமுக படுத்தும் பொழுது, டாஸ் போடும் முன்பாக 11 வீரர்களையும் 12வது வீரராக ஒருவரையும் முன்பே அறிவிக்க வேண்டும். மாற்று வீரர் எப்போது வேண்டுமென்றாலும் உள்ளே வரலாம் மற்றோரு வீரருக்கு பதிலாக. வெளியே சென்ற வீரர் மீண்டும் எந்த காரணத்திற்காகவும் போட்டியில் கலந்து கொள்ள கூடாது. இதுவே விதி.
இந்த விதி கால்பந்து போட்டியை போலவே இருந்தாலும். முதலில் டாஸ் வெல்லும் அணிக்கே இது சாதமாக போக.. போட்டி 11க்கும் மற்றும் 12 வீரருக்கான போட்டியாக பார்க்க பட்டது. இறுதியாக கைவிடப்பட்டது.