வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் வெற்றி அடைந்த இந்திய அணி தற்போது இலங்கை அணியுடன் வரும் ஜூலை 26இல் இருந்து சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் தற்போது உடல் நல குறைவால் இலங்கை அணிக்கு செல்லவில்லை.
தற்போது கே.எல் ராகுல் இலங்கை அணியுடன் விளையாடாமல் இருக்க போவதால் இந்த இடத்தில் மற்றொரு வீரரை சேர்க்க வேண்டும் ஏற்கனவே முரளி விஜய் இந்த இலங்கை தொடரில் இருந்து வெளியேறிவிட்டார் இதனால் இந்த இடத்தில் பிசிசிஐ ஒரு முக்கிய வீரரை நியமிக்க வேண்டும். பிசிசிஐ எந்த வீரரை நியமிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் அவளுடன் காத்து கொண்டு இருக்கிறார்.
உடல் நல குறைவு காரணமாக கே.எல் ராகுல் ஏர்கனவே அதிக போட்டிகளில் இருந்து விளக்கியுள்ளார் தற்போது மீண்டும் அவர் உடன் நல குறைவில் இருப்பதால் கே.எல் ராகுல் இந்த இலங்கை தொடரிலும் இருந்து விளக்கியுள்ளார் இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் மிகுந்த கவலையில் உள்ளார்கள்.
நடந்து முடிந்த 10வது ஐபிஎல் போட்டிகளிலும் கே.எல் ராகுல் தோள்பட்டை காரணமாக எந்த ஒரு ஐபிஎல் போட்டியிலும் விளையாடவில்லை. கே.எல் ராகுல் இந்திய அணியின் மிகவும் திறமை வாய்ந்த வீரர்களுள் ஒருவர் இவர் இலங்கை தொடரில் விளையாடாமல் போவது மிகவும் கவலையான செய்தி தான்.
இந்திய அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் இலங்கையை சென்று அடைந்தார்கள். கே.எல் ராகுல் இலங்கை தொடரில் இருந்து விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக தவான் மற்றும் அபினவ் முகுந்த் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுவார்கள் என்று எதிர் பார்க்க படுகிறது.
இலங்கை இந்தியா தொடருக்கான அட்டவணை :
முதல் டெஸ்ட் போட்டி : ஜூலை 26-30, GICS, காலி
இரண்டாம் டெஸ்ட் போட்டி: ஆகஸ்ட் 3-7, SSC, கொலோம்போ
மூன்றாவது டெஸ்ட் போட்டி: ஆகஸ்ட் 12-16, PICS, கண்டி
முதல் ஒருநாள் போட்டி : ஆகஸ்ட் 20, RDICS, தம்புல்லா
இரண்டாம் ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 24, PICS, கண்டி
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 27, PICS, கண்டி
நான்காவது ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 31, RPICS, கொலோம்போ
ஐந்தாவது ஒருநாள் போட்டி :செப்டம்பர் 3, RPICS, கொலோம்போ
டி 20 போட்டி : செப்டம்பர் 6, RPICS, கொலோம்போ